logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

downthrow
கீழ்நோக்குச்சரிவு

downwarp
கீழ்நோக்கு புவிமேலோட்டுச் சரிவு

drag and drag ore
சரிவுப் பிளவுத் தாதுத் துகள்

drag fold
பின்னிழுப்பு மடிப்பு

drag mark
இழுவைக் குறி

drainage
வடிதல், வடிகால் அமைப்பு

drainage basin
வடிநிலப் படுகை

drainage channel
வடி (வாய்க்)கால்

drainage density
வடிகால் அடர்த்தி

drainage divide
வடிகால் எல்லை


logo