logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

dot map
புள்ளி நிலப்படம்

double ebb
இரு பெருமவேக பொங்குஅலை

double refraction
இரட்டை ஒளிவிலகல்

double tide
இரட்டை ஓதம்

doubly punging fold
எதிரெதிர் மூழ்குமடிப்பு

down
மலையிடைச் சமவெளி

down valley breeze
கீழ் பள்ளத்தாக்குக் காற்று

downcutting
கீழ்நோக்கிய நீர்அரிமானம்

downdip
அடுக்குச்சரிவு

downrush
கீழ்வீச்சுப்பாய்வு


logo