logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

sandyish (adj)
மணல்செறிந்த

sanitary sewer
கழிவுநீர்ச் சாக்கடை

sansicl
ஒருங்கமையா படிவு, வறண்ட பாலைவன வெப்பக்காற்று

santa ana
சாண்டா ஆனாப்பள்ளத் தாக்குக் காற்று

santa rosa storm
அர்ஜண்டைனா கோடைப்புயல்

sapping
குன்றடி அரிமானம்

saprolite
வேதிச்சிதைவுற்றப் பாறை

sapropel
திறந்தநீர்ச் சேறு

sapropel-clay
திறந்தநீர்ச் சேற்றுக்களி

sapropelic coal
திறந்தநீர்க் கரி


logo