logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

equivalent temperature
சம வெப்பநிலை

equivalent weight
சமஎடை(எண்)

equivalve
சம ஓரதர்கள்

era (eon)
ஊழி (பேரூழி)

eradiation
புவியியல்வீச்சு

ergograph
உழைப்பின் அளவுவரை

eroding velocity
அரிமான விரைவு

erosion
அரிமானம்

erosion cycle
அரிமானச் சுழற்சி

erosion pavement
அரிமானத் தடுப்புத்தளம்


logo