logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

mistral
பிரெஞ்சு வடக்குக் காற்று

mitosis
உயிர்மப் பிளவியக்கம், குன்றல் பிளவு

mitotic (adj)
குன்றல் பிளவுற்ற

mixed cloud
கலவை மேகம்

mixed current
கலப்பு நீரோட்டம்

mixed layer
கலப்பு அடுக்கு

mixed nucleus
கலப்பு வளர்மையம் (உட்கரு)

mixed ore
கலப்புத் தாது

mixed tide
கலப்பு ஓதம்

mixed-layer mineral
கலப்பு அடுக்கு கனிமம்


logo