logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Tamil Technical Glossary : Geology
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z

d climate
குறைந்த வெப்பநிலை ஈரக் காலநிலை

d layer
ஞி அடுக்கு (வளிமண்டல அடுக்குவகை)

d region
ஞி மண்டலம்

dacite
டேசைட் (எரிமலைப்பாறை)

dacite glass
எரிமலைப்பாறைக் கண்ணாடி

dactylitic
இடையூடு கனிமஇழைப் பாறை

dadur
கங்கைப் பள்ளத்தாக்குக் காற்று

daily forecast
அன்றாட வானிலை முன்கணிப்பு

daily mean
அன்றாட வானிலை சராசரி

daily variation
அன்றாட புவிகாந்த வேறுபாடு


logo