logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

conveyance allowance
ஊர்திப் படி, பயணப் படி

conveyance deed
உடைமை ஆவணம்

conveyance expenses
1. பத்திரச்செலவு 2. போக்குவரத்துச் செலவு

convict
1. குற்றவாளி எனத் தீர்ப்பளி 2. குற்றவாளி 3. தண்டனைக் கைதி

conviction
1. குற்றத் தீர்ப்பு 2. பற்றுக்கோள்

convocation
பட்டமளிப்பு விழா

cooling off period
மிதமாகு கால அளவு, தணியும் காலம்

cooperation
கூட்டுறவு, ஒத்துழைப்பு

cooperative
கூட்டுறவு

cooperative society
கூட்டுறவுச் சங்கம்


logo