logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

controversial
கருத்து மாறுபாடான,சர்ச்சைக்குரிய

controversial matter
சர்ச்சைக்குரிய பிரச்சினை, கருத்து மாறுபாடான விஷயம்

controversy
கருத்து மாறுபாடு, சரச்சை

convenience
வாய்ப்பு, நலம், வசதி

convention
1. வழக்காறு, மரபு 2. அவை

conventional
வழக்காறு சார்ந்த, ஏற்றுக்கொள்ளப்பட்ட

conversant
பழகி அறிந்த, கற்றுணர்ந்த, அறிமுகமான

convert
1. சமயம் மாறியவர் 2. மாற்று, நிலைமாற்று

converted leave
மாற்றப்பட்ட விடுப்பு

conveyance
ஊர்தி, வண்டி


logo