logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

contractual service
ஒப்பந்தவியல் பணி

contradiction
முரண்பாடு, ஒவ்வாத்தன்மை

contradictory statement
முரண்படு அறிக்கை, நேர்மாறான வாக்குமூலம்

contrary
எதிர்நிலையான, முரண்பாடான

contravention
மீறுதல், எதிரிடைச் செயல்

contribution
பங்கு, பங்களிப்பு

contributory pension scheme
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்

contributory provident fund
பங்களிப்பு வருங்கால வைப்புநிதி

control
1. கட்டுப்பாடு 2. கட்டுப்படுத்து, அடக்கியாள்

controlling officer
கட்டுப்பாட்டு அலுவலர்


logo