logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

continuous development
தொடர் முன்னேற்றம்

continuous process
தொடர் வினை

continuous service
தொடர் பணி

contraband
தடை செய்யப்பட்ட பொருள்

contract
ஒப்பந்தம்

contract deed
ஒப்பந்தப்புள்ளி உடன்படிக்கை

contract of employment
நியமன ஒப்பந்தம்

contract period
ஒப்பந்த காலம்

contractual document
ஒப்பந்தவியல் ஆவணம்

contractual liability
ஒப்பந்தவியல் கடப்பாடு


logo