logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

contest
1. போட்டி 2. எதிர்ப்பு 3. வாதம் 4. போட்டியிடு, எதிர் வாதிடு

context
கட்டம், தறுவாய், சூழமைவு

contingencies
எதிர்பாராச் செலவினம், சில்லறைச் செலவினம்

contingency
எதிர்பாரா நிகழ்ச்சி, உறுதியற்ற பின் நிகழ்வு, தற்செயல் நிகழ்வு

contingency allowance
எதிர்பாராச் செலவுப் படி

contingency fund
எதிர்பாராச் செலவு நிதி

contingency grant
எதிர்பாராச் செலவுக்கான மானியம்

contingency plan
எதிர்பாராச் செலவுத் திட்டம்

contingent charges
எதிர்பாராச் செலவுக் கட்டணம்

continuous appointment
தொடர் நியமனம்


logo