logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

consumption
நுகர்வு, பயனீட்டளவு, செலவழிவு

contact
1. தொடர்பு, சந்திப்பு 2. தொடர்பு கொள்

contact programme
சந்திப்பு நிகழ்ச்சி

contagious disease
ஒட்டு நோய், தொற்று நோய்

contain
உள் கொண்டிரு, உள்ளடக்கு

contemplate
எண்ணங்கொள், கருது, ஆழ்ந்து நினை

contemporary
சமகாலத்திய, உடனிகழ்வான

contempt of court
நீதிமன்ற அவமதிப்பு

contention
வாதம், எதிர்ப்பு

contents
பொருளடக்கம்


logo