logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

constraint
1. வற்புறுத்தல் 2. தடை

construction
கட்டுமானம், அமைப்பு

consultant
ஆலோசகர்

consultation
கலந்தறிதல், கலந்து பேசுதல், அறிவுரை பெறுதல்

consultative committee
கலந்தாய்வுக் குழு

consumable item
நுகர்பொருள்

consume
பயன்கொள், நுகர்

consumer forum/council
நுகர்வோர் மன்றம்/குழு

consumer orientation
நுகர்வோர் ஒருங்கிணைப்பு

consumer's goods
நுகர்பொருள், பயன்படு பொருள்


logo