logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

consolidated fund
தொகுப்பு நிதி

consolidated pay
தொகுப்பூதியம்

consolidated statement
தொகுப்பு விவர அறிக்கை

consolidation
தொகுப்பு, ஒருங்கிணைப்பு

conspicuous
நன்கு தெரிகிற, வெளிப்படையான

conspiracy
சதி, கூட்டுச் சதி

constant
மாறாத, நிலையான

constituency
தொகுதி, வாக்காளர் தொகுதி

constituent
ஆக்கக்கூறு, மூலக்கூறு

constitution
அரசமைப்பு, அரசமைப்புச் சட்டம்


logo