logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

consensus
கருத்து ஒருமைப்பாடு

consent
இசைவு, ஒப்புதல்

consequence
விளைவு, பயன்

consequent
விளைவாக, பயனாக

conservation
பேணுகை, பாதுகாத்தல்

consideration zone
கவனிப்புப் பகுதி

consignee
சரக்குப் பெறுபவர், பண்டம் பெறுபவர்

consignment
அனுப்புகைச் சரக்கு, ஒப்படைப் பொருள்

consignment note
அனுப்புகைச் சரக்குக் குறிப்பு, ஒப்படைப் பொருள் குறிப்பு

consistent
ஒத்த, முரணற்ற


logo