logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

record book
பதிவுப் புத்தகம்

record of service
பணிப்பதிவுரு

recourse
1. தஞ்சமடைதல், உதவி நாடல் 2. மீட்புரிமை

recover
1. வசூல், கடன் பிடிப்பு 2. குணமடை

recovery
1. மீளப் பெறுகை, பிடித்தம் 2. குணமடைதல்

recreation
மனமகிழ்வு, பொழுதுபோக்கு

recruit
ஆள் சேர்ப்பு

recruiting authority
(பணிக்கு) ஆள் எடுக்கும் அலுவலர்/ஆணையம்

recruitment
ஆளெடுப்பு, வேலைக்கு ஆள் சேர்த்தல்

recruitment rules
ஆளெடுப்பு விதிகள்


logo