logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

out of order
இயங்கா நிலை, சீர்குலைவாக, பழுதுபட்ட

out of print
அச்சிட்ட படிகள் இல்லை

out of turn
முறை மீறிய

out of turn allotment
முறை மீறிய ஒதுக்கீடு

outbreak
திடீர்த் தோன்றல்

outfit allowance
தளவாடங்கள் படி

outgoing file
அனுப்பும் கோப்பு

outgoing member
வெளியேறும் உறுப்பினர்

outlay
முதலீடு

outlet
1. வடிகால், வெளிச்செல் வழி 2. விற்பனை நிலையம்


logo