logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

notification
அறிவிக்கை

notified area
அறிவிக்கை செய்யப்பட்ட பகுதி

noting and drafting
குறிப்பு எடுத்தலும் வரைவும்

notional pay
கருத்தளவிலான ஊதியம்

nucleus
மையக் கரு

null
ஏதுமற்ற, இல்லாத

null and void
இல்லா நிலையது, சட்ட வலிவற்றது, முற்றிலும் செல்லாதது

number
1. எண், எண்ணிக்கை, இலக்கம் 2. எண்ணு, எண்ணிக்கையிடு

numbering
எண்ணிடல்

numeral
எண்ணில் அமைந்த


logo