logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

indemnification
உறுதிப்படுத்தல், நட்டத்தை ஈடுசெய்தல்

indent
தேவைப் பட்டியல், தேவைக் கோரிக்கை

independence day
சுதந்திர நாள்

independent
சுதந்திரமான, உரிமையுள்ள

index
1. அட்டவணை, பொருளடக்க அட்டவணை, அகரவரிசை அட்டவணை 2. குறியீடு

index card
அட்டவணை அட்டை

indication
அறிகுறி

indict
குற்றஞ்சாட்டு

indifference
அக்கறையின்மை, புறக்கணிப்பு

indirect
மறைமுகமான


logo