logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

enrol
பதிவு செய், பட்டியலில் சேர்

enrolment (=enrollment)
பட்டியலில் சேர்த்தல்

enrolment number
பதிவெண்

ensuing
அடுத்து வருகிற, அடுத்த

ensure
உறுதி செய்

enter
நுழை, பதிவு செய்

enterprise
1. நிறுவனம் 2. வினைத்திட்பம்

entertain
1. மகிழ்வி 2. விருந்தோம்பு 3. கருது

entertainment
கேளிக்கை, பொழுதுபோக்கு, விருந்தளிப்பு

entitle
உரிமையாக்கு, உரிமை கொடு, தகுதியாக்கு


logo