logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

confirmation of service
பணி உறுதிப்படுத்தல்

confirmation order
உறுதிப்படுத்தும் ஆணை

confiscation
பறிமுதல்

conflict
1. முரண், முரண்பாடு 2. பகைமை

conflicting views
முரணான கருத்துகள்

conformity
ஒத்திருத்தல்

congratulation
வாழ்த்து, பாராட்டு

connection
1. இணைப்பு 2. தொடர்பு, உறவு

connivance
உடந்தை, மறைமுக ஆதரவு

conscience
மனசாட்சி, உளச்சான்று


logo