logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

conduct
1. நடத்தை 2. நடத்து

conduct rules
நடத்தை விதிகள்

confer
அளி, வழங்கு

conference
மாநாடு, கலந்தாய்வு

conference room
மாநாட்டு அறை

conferencing facility
கலந்தாய்வு வசதி

confidential
கமுக்கமான, மறைகாப்பான, இரகசியமான

confinement
1. சிறைவைத்தல் 2. பிள்ளைப் பேற்று நிலையில் இருத்தல்

confirm
உறுதிப்படுத்து

confirmation
உறுதிப்படுத்தல்


logo