logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

concur
இசைவுறு, உடனிகழ், ஒத்தியங்கு

concurrence
உடன்பாடு, இசைவு

condemn
1. பயனற்றதென கழித்துக் கட்டு 2. எதிராகத் தீர்ப்பளி 3. கண்டி, பழித்துரை

condition
1. வரையறை, நிபந்தனை 2. நிலைமை

conditional
வரம்புக்குட்பட்ட

conditional acceptance
நிபந்தனைசார் ஒப்புதல்

conditions of contract
ஒப்பந்த நிபந்தனைகள்

conditions of service
பணி/சேவை நிபந்தனைகள்

condolence
இரங்கல், வருந்துதல்

condone
பிழை பொறு, மன்னிப்பு அளி


logo