logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

computerization
கணினிமயமாக்கல்

concept
கோட்பாடு, பொதுக் கருத்து,

concern
1. அக்கறை, கவலை 2. உரிய 3. நிறுவனம்

concession
சலுகை, நயப்பு

concession certificate
சலுகைச் சான்றிதழ்

concessional rate
சலுகை வீதம், நயப்பு வீதம்

conciliation
இணக்குவித்தல், இசைவிணக்கம்

concluding remarks
முடிவுரைக் குறிப்புகள்

conclusion
முடிவு, முடிவுரை

conclusive
முடிவான, அறுதியான, தீர்மானமான


logo