logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

complementary
குறைநிரப்பு, நிறைவு உண்டாக்கும்

complete
1. முழுமையான 2. முழுமைப்படுத்து

completion certificate
முடிப்புச் சான்றிதழ்

compliance
இணங்குதல்

complicated
சிக்கலான

compliment
பரிசு, பாராட்டு, புகழ்ச்சியுரை

complimentary copy
1. பரிசளிப்பு நகல் 2. இலவசப் பிரதி

comply with
உட்பட்டு நட, ஏற்றுக்கொள்

composite culture
பண்பாட்டுக் கலவை

composition
1. கலவை 2. கூட்டமைவு 3. கட்டுரை


logo