logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

commuted value
தொகுக்கப்பட்ட மதிப்பு, மாற்றப்பட்ட மதிப்பு

comparison
ஒப்புமை

compassion
இரக்க உணர்வு

compassionate ground
கருணை அடிப்படை

compassionate leave
கருணை விடுப்பு

compatible
ஏற்புடைய, ஒத்தியங்கக்கூடிய

compel
வலியுறுத்து, கட்டாயப்படுத்து

compendium
சுருக்கத் தொகுப்பு, சுருக்கப் பதிவு

compensation
இழப்பீடு, ஈடு செய்தல்

compensatory allowance
ஈட்டுப் படி


logo