logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

communicate
1. செய்தி தெரிவி 2. தொடர்பு கொள்

communication
1. தகவல் தொடர்பு 2. செய்தி அறிவிப்பு 3. கடிதப் போக்குவரத்து 4. தகவல் அளிப்பு

communication gap
தகவல் தொடர்பு இடைவெளி

communiqué
அறிவிக்கை

community
இனம், சமுதாயம்

community centre
சமுதாய மையம், சமுதாயக்கூடம்

community development project
சமுதாய வளர்ச்சித் திட்டம்

community service
சமூகப் பணி

commutation
1. மாற்றுகை 2. தொகுத்துப் பெறல் 3. தணித்தல்

commuted leave
தொகுக்கப்பட்ட விடுப்பு, மாற்றப்பட்ட விடுப்பு


logo