logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

commerce
வணிக இயல், வணிகம்

commercial break
விளம்பர இடைவேளை

commission
1. ஆணையம், 2. தரகு 3. செயற்படல்

commissioning
செயல்படுத்தல், துவக்குதல்

commit
1. ஒப்புவி 2. (குற்றம்) செய் 3. சிக்க வை

commitment
ஒப்பிய பொறுப்பு, அர்ப்பணிப்பு

commodity
பண்டம்

common
சாதாரண, பொதுவான

communal
மதவாத, வகுப்புவாத

communal harmony
சமூக நல்லிணக்கம்


logo