logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

recommend
பரிந்துரை அளி

recommendation
பரிந்துரை

recommendatory letter
பரிந்துரைக் கடிதம்

reconcile
சரிக்கட்டு, இணங்கச்செய்

reconciliation
இணக்கம், ஒத்திசைவு

reconsideration
மறுபடி சீர்தூக்கிப் பார்த்தல், மறுபடி ஓர்வு செய்தல்

reconstitution
மறுபடி அமைத்தல், திருத்தி அமைத்தல்

reconstruction
மீண்டும் பொருள் கொள்ளுதல், மீண்டும் அமைத்தல்

reconstruction of file
கோப்பினை மீண்டும் உருவாக்கல்

record
பதிவுரு


logo