logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

organization
அமைப்பு, சங்கம், நிறுவனம்

organization chart
நிறுவன அமைப்பு வரைபடம்

organizer
அமைப்பாளர்

oriented
ஆற்றுப்படுத்தும் திட்டம்

original
மூலம், அசல்

original department
முதல்நிலைத் துறை

original sale deed
மூல விற்பனை ஒப்பாவணம்

ostensible owner
வெளித்தெரியும் உரிமையாளர்

out of court
நீதிமன்றத்துக்கு வெளியே

out of date
காலத்திற்குப் பொருந்தாத


logo