logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

encumbrance
வில்லங்கம்

end product
தயாரித்து முடித்த பொருள், முடிவான தயாரிப்பு

endorse
மேல் குறிப்பெழுது, ஆதரி

endowment
அறக்கட்டளை

energy
ஆற்றல், சக்தி, திறமை

enforce
1. செயற்படுத்து, நிறைவேற்று 2. கட்டாயப்படுத்து

engage
1. பணியமர்த்து 2. ஈடுபடுத்து

enhancement
உயர்த்தல், மிகைப்படுத்தல், அதிகமாக்கல்

enjoin
இணை, சேர்

enquiry
விசாரணை, தகவல் அறிதல்


logo