logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

colony
1. குடியிருப்பு 2. குடியேற்ற நாடு

colour blindness
நிறக்குருடு

column
1. தூண் 2. பத்தி

combing operation
தேடுதல் நடவடிக்கை

command
ஆணை, கட்டளை

commemoration
நினைவு விழா, நினைவு வழிபாடு

commendable
புகழத் தக்க

commensurate
ஒப்பிடத்தக்க, ஈடான

commentary
விளக்கவுரை

comments
கருத்துரைகள்


logo