logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

cognizable offence
பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய குற்றம்

cognizance
1. அறிதல், தெரிதல் 2. செயலாட்சி வரம்பு

coincidence
நிகழ்வுப் பொருத்தம், தற்செயல் நிகழ்வு

collaboration
கூட்டு, உடனுழைப்பு

collateral security
துணைப் பிணையம்

colleague
உடன் பணியாற்றுபவர்

collective
கூட்டாக

collective responsibility
கூட்டுப் பொறுப்பு

collectorate
ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம்

collusion
1. வஞ்சக்கூட்டு 2. உறவு


logo