logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

co-partner
உடன்பங்காளி, கூட்டாளி

coaching
பயிற்சியளிப்பு, பயிற்றுவித்தல்

coalition government
கூட்டணி அரசு

code
1. விதித் தொகுப்பு 2. குறியீடு

code number
குறியீட்டெண்

code of conduct
நடத்தை விதி, நடத்தைவிதித் தொகுதி

code word
குறியீட்டுச் சொல்

coding
குறியீடு செய்தல்

coercion
வற்புறுத்தல்

cognizable
அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய, நடவடிக்கை எடுக்கத்தக்க


logo