logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Cardiac
இரைப்பைவாயில்
अभिह्रद / जठरागम

Care
கவனிப்பு / அக்கறை
देखरेख / देखभाल / संरक्षण

Care, Antenatal
பேற்றுமுன்னிலைக்கவனம்
प्रसवपूर्व देखरेख

Care Health
நலக்கவனம் / நலவாழ்வு காப்பு
स्वास्थ्य देखभाल

Care Intranatal
பேற்றநிலைக்கவனம் / பேறுகாலக்கவனிப்பு
प्रसवकालीन देखभाल

Care, Postnatal
பேற்றுப்பின்னிலைக்காப்பு
प्रसवोत्तर देखरेख

Caries
உள்ளழிவு / உட்சிதைவு
क्षरण / यक्ष्मा

Caries, Bone
எலும்பு உட்சிதைவு
अस्थिक्षरण

Caries, Dental
பூச்சிப்பல் / பற்சொத்தை
दंतक्षरण

Caries, Spinal
முதுகெலும்புருக்கிநோய்
मेरुदंड यक्ष्मा


logo