logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

civil list
அரசுப் பணியாளர் விவரப் பட்டியல்

civil marriage
குடிமுறைத் திருமணம்

civil procedure code
உரிமையியல் வழக்கு நடைமுறை விதித்தொகுப்பு

civil service
குடிமுறை அரசுப்பணி

civil suit
உரிமையியல் வழக்கு

civil supplies
குடிமைப் பொருள் வழங்கல்

civil war
உள்நாட்டுப்போர், உள்நாட்டுக் கலகம்

claim
உரிமைக் கோரிக்கை, உரிமைப் பொருள்

claim for refund
திரும்பப் பெறுவதற்கான கோரல்

claim form
கோரல் படிவம், கேட்புப் படிவம்


logo