logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

operation
அறுவை இயங்குமுறை, செயல் முறை

operative
செயல்முறை சார்ந்த, நடைமுறையில் உள்ள

opinion
கருத்து, கருத்துரை, எண்ணம்

opposition
எதிர்ப்பு, பகைமை, எதிர்க்கட்சி

option
விருப்பத் தேர்வு, தேர்வுரிமை

oral
வாய்மொழி

order
1. ஆணை 2. ஒழுங்கு 3. வரிசைமுறை

order cheque
ஆணையிட்ட காசோலை

order of reservation
இட ஒதுக்கீட்டு ஆணை

ordinance
அவசரச் சட்டம்


logo