logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

non-payment
தொகை செலுத்தாமை

non-payment certificate
செலுத்தாமைச் சான்றிதழ்

non-practising allowance
(சொந்தமாய்)பணி செய்யாமைக்கான படி

non-recurring expenditure
தொடராச் செலவினம்

non-refundable
திரும்பப் பெறத் தகாத

non-statutory
சட்டமுறையில் அல்லாத

non-taxable income
வரிக்கு உட்படாத வருவாய்

non-technical post
தொழில்நுட்பம் சாராத பதவி

non-traditional
மரபுசாராத

non-verbal communication
பேச்சுமுறை அல்லாத தகவல் தொடர்பு


logo