logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Common Medical Terms and Phrases (English-Tamil-Hindi)

Dentist
பல் மருத்துவர்
दंत-चिकित्सक

Dentition
பல்முளைப்பு / எயிற்றியம்
दंतोद् भेदन

Denture
பற்கட்டு
कृत्रिम दंतावली

Deodorant
வாடைமுறி
गंधहर

Department
துறை
विभाग

Department, Casuality
அவசர சிகிச்சைப்பிரிவு
अत्याहत विभाग

Department Orthopaedic
முடநீக்கியல் துறை
विकलांग विभाग

Depilation
முடியகற்றல்
लोमशातन

Depletion
வெறுமையாக்கல் / குறைத்தல்
नि:शेषण

Deposit
படிவு
निक्षेप


logo