logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

change
1. மாற்றம் 2. மாற்று

chaos
ஒழுங்கற்ற நிலை, குழப்பம்

chapter
1. இயல் 2. பிரிவு

character assassination
பண்பைக் குலைத்துக் கூறல், அவதூறு செய்தல்

character certificate
நன்னடத்தைச் சான்று

charge
1. பொறுப்பு 2. விலை 3. குற்றச்சாட்டு, குற்றஞ்சாட்டு, 4. தாக்கு

charge over property
சொத்தின்மீதான பொறுப்பு

charge sheet
குற்ற அறிக்கை

charitable
அறப்பண்புடைய, அறநல

charity
அறம், தருமம், ஈகை


logo