logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

certified copy
சான்றிட்ட படி

certify
சான்றிடு, சான்றளி

cess
மேல்வரி, வீதவரி

cessation
நிறுத்தம், முடிப்பு

chain
1. சங்கிலித்தொடர், கோவை 2. விலங்கிடு, கட்டு, தளையிடு 3. கழுத்தணி 4. 66 அடி நீள அளவை அலகு

chairman/chairperson
தலைவர், அவைத்தலைவர்

challan
செலுத்துச்சீட்டு

challenge
அறைகூவு, மறுத்துக் கூறு, எதிர்ப்புத் தெரிவி

chamber
1. அறை 2. கழகம்

chamber of commerce
வர்த்தகக் கழகம்


logo