logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

century
1. நூறு 2. நூற்றாண்டு

cereal
தானியம், கூலம்

cerealist
கூல வாணிகன், தானிய வாணிகன்

ceremonial parade
சிறப்புக்கால அணிவகுப்பு

ceremony
1. சடங்கு 2. விழா

certificate
சான்றிதழ்

certificate of fitness
உடல்தகுதிச் சான்றிதழ்

certificate of posting
அஞ்சல் சான்றிதழ்

certificate of service
பணிச் சான்றிதழ்

certification
சான்றளிப்பு


logo