logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

central excise
மைய ஆயத்தீர்வை

central government
மைய அரசு, மத்திய அரசு

central office
மைய அலுவலகம்

central revenues
மைய வருவாய்கள்

central sales tax
மைய விற்பனை வரி

centralization
மையப்படுத்தல், ஒருமுகப்படுத்தல்

centralized service
மையப்படுத்திய பணி

centrally funded scheme
மைய நிதயுதவித் திட்டம்

centrally sponsored scheme
மைய அரசு ஆதரவளிக்கும் திட்டம்

centre
1. மையம், நடு 2. நிலையம்


logo