logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

ceasefire
சண்டை நிறுத்தம்

ceiling (as of "price")
உச்ச வரம்பு, மேல் வரம்பு

உச்ச வரம்பு, மேல் வரம்பு

">

celebration
விழா, கொண்டாட்டம்

cell phone
செல்லிடப்பேசி

censor
1. தணிக்கை செய் 2. திரைப்படத் தணிக்கையாளர்

censure
கண்டனம்

censure motion
கண்டனத் தீர்மானம்

census
மக்கள் தொகைக் கணக்கு

central cess
மைய மேல்வரி

central civil service (CCS) rules
மைய அரசுப்பணி விதிகள்


logo