logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

cash crop
வணிகப் பயிர்

cash discount
பணத் தள்ளுபடி

cash down
ரொக்கமாகச் செலுத்தல்

cash in hand
கையிருப்புப் பணம்

cash memo
பணக் குறிப்பு

cash payment
தொகை வழங்கல், பணம் வழங்கல்

caste
சாதி

caste certificate
சாதிச் சான்றிதழ்

casting vote
அறுதி வாக்கு

casual
1. தற்காலிகமான, இடைவரவான 2. திட்டமிடப்படாத, முயற்சியற்ற


logo