logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

capital punishment
மரண தண்டனை

capitation fee
நிலை முதல் தொகை, நுழைவு நன்கொடை

capture
கைப்பற்று, கைப்பற்றுதல்

care
கவனம், அக்கறை, கவலை

career
வாழ்க்கைப் போக்கு, வாழ்க்கைத் தொழில், பிழைக்கும் வழி

career development
வாழ்க்கைத் தொழில் மேம்பாடு

caretaker government
இடைக்கால அரசு, பாதுகாப்பு அரசு, பந்தோபஸ்து அரசாங்கம்

carried forward (c/f)
அடுத்த பக்கத்திற்கு எடுத்துச்சென்றது, கொண்டுசெல்

carry forward
அடுத்த பக்கத்திற்கு எடுத்துச்செல்

carry over
1. அடுத்த நிலைக்கு கொண்டு செல் 2. எடுத்தெழுது


logo