logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

cancel
1. ரத்து செய் 2. விலக்கு

cancellation
ரத்து செய்தல்

candidate
வேட்பாளர், பணிக்கு விண்ணப்பிப்பவர், தேர்வு நாடுபவர்

candidature
வேட்பு மனுச் செய்தல், விண்ணப்பித்தல்

canvassing
ஆதரவு திரட்டுதல்

capability
செயல் வல்லமை, திறமை

capable
திறமை வாய்ந்த, தகுதி வாய்ந்த

capacity
1. கொள்திறம் 2. அறிவுத்திறன்

capital
1. முதலீடு 2. தலைநகர் 3. பெரிய எழுத்து

capital expenditure
முதலீட்டுச் செலவு


logo