logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

receipt book
பற்றுச்சீட்டுப் புத்தகம்

receipts and disbursements
வரவுகளும் வழங்கல்களும்

receive
பெறு

receiver
1. பெறுபவர் 2. அலைமாற்றி, (தொலைபேசி) செவிக்குழல் 3. (வழக்குறு) சொத்துப் பேணுநர்,

recent
அண்மைக்கால

reception
வரவேற்பு

receptive
வரவேற்கும் பண்புடைய

recess
இடை ஓய்வு

recipient
பெற்றுக் கொள்பவர்

reciprocal
பரிமாற்றம்


logo