logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

open day
வேலை நாள், இலவச நாள்

open learning
திறந்த கல்வி

open letter
பகிரங்கக் கடிதம்

open system
திறப்பான முறை

open university
திறந்தநிலைப் பல்கலைக்கழகம்

opening
முதலாவதான, தொடக்கத்தில் உள்ள

opening balance
தொடக்க இருப்பு

opening hours
அலுவல் நேரம்

operating cost
நடைமுறை ஆக்கச்செலவு

operating staff
செயல்படும் பணியாளர் தொகுதி


logo