logo
भारतवाणी
bharatavani  
logo
Knowledge through Indian Languages
Bharatavani

Fundamental Administrative Terminology (English-Tamil)
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

Please click here to read PDF file Fundamental Administrative Terminology (English-Tamil)

nominee
நியமிக்கப்பட்டவர், பெயர் குறிப்பிடப்பட்டவர்

non-age
உரிய வயது எய்தாமை

non-contributory
பங்களிப்பற்ற

non-essential
அத்தியாவசியம் இல்லாத

non-gazetted
அரசிதழ் பதிவு பெறாத

non-interest bearing
வட்டி இல்லாத

non-judicial
நீதிமன்றம் சாராத

non-ministrial
அமைச்சு சாராத

non-negotiable
செலாவணியாகா, மாற்றத்தகாத

non-official
அலுவல் சார்பற்ற


logo